ஜகமே தந்திரம் பற்றி கிரே மேன் இயக்குனர்கள் கருத்து
ஆக 15, 2022
Advertisement
நடிகர் தனுஷ் "தி கிரே மேன்" படத்தின் மூலம் சர்வதேச நடிகராக மாறியுள்ளார். அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய "தி கிரே மேன்" படத்தில் தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் அடுத்த பாகங்களிலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ருஸ்ஸோ சகோதரர்கள் "ஜகமே தந்திரம்" படத்தில் தனுஷின் நடிப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான "ஜகமே தந்திரம்" படத்தில் தனுஷ் மதுரையைச் சேர்ந்த கேங்ஸ்டராக சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
"தனுஷ் நடனத்தில் மாஸ்டர். அதைப் படத்தில் நாம் பார்க்க முடியும். "தி கிரே மேன்" படத்திலும் பார்க்கலாம். தனுஷ் உடன் ஹாலிவுட் படத்தில் பணிபுரிந்த செய்த பிறகு தனுஷின் இந்த படத்தை பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த படத்தில் கேமரா முன் அவர் பயங்கரமாக நடிக்கிறார். அவருக்கு அற்புதமான மீசை உள்ளது." என்று தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!