
‛ஜென்டில்மேன்-2 படத்திற்கு ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்
ஜன 23, 2022
Advertisement
பல பிரமாண்ட படங்களை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் அடுத்ததாக ‛ஜென்டில்மேன்-2" படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக குஞ்சுமோன் அறிவித்துள்ளார். பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கீரவாணி, ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் இசையமைத்துள்ளார். ‛ஜென்டில்மேன்-2" படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…