
முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்.ஜே.பாலாஜி
இந்நிலையில் ஆர்.ஜே .பாலாஜிக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் விஜயையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார். விஜய்யை தான் சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஆர். ஜே .பாலாஜி.
அதோடு, ‛‛கருப்பு படம் தொடங்கியது இவரிடம் இருந்துதான் என்றும் பதிவிட்டுள்ள அவர், விஜய் சாரை முதல்வராக பார்த்தது நம்ப முடியாத தருணம். அதே அன்பு, பணிவு, அமைதி ஒரு அன்பான முதல்வரை சந்தித்து ஆசி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது"" என்று பதிவிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!