
அசத்தலான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா
மூன்று தினங்களுக்கு முன்புதான் ரஜினிகாந்த்துடன் ஆன்மிகம் பற்றிப் பேசியது, ஹிமாலயன் மாஸ்டர்ஸ் புத்தகத்தை ரஜினிகாந்த் பரிசளித்தது பற்றி பேசியிருந்தார். வேறு ஒரு தளத்திலும் யோசிக்கக் கூடிய நடிகையாக ராஷி இருக்கிறார் என்று அந்தப் பதிவு யோசிக்க வைத்தது.
இருந்தாலும் தான் ஒரு நடிகை என்பதை மீண்டும் பதிவு செய்யும் விதத்தில் தற்போது அசத்தலான கிளாமர் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்படி ஒரு பதிவை வெளியிட்ட மூன்று நாட்களில் இப்படி ஒரு பதிவையும் வெளியிட்டு கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!