
மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன்
ஜன 23, 2026
Advertisement
நடிகை பிரீத்தி முகுந்தன் தமிழில் ஸ்டார் படத்தில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டில் வெளியான பான் இந்திய படமான "கண்ணப்பா" படத்தில் நடித்து அவர் தென்னிந்தியளவில் பிரபலமாகியுள்ளார். தமிழ் மொழி படத்தை தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களிலும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார் பிரீத்தி முகுந்தன். அதன்படி, தெலுங்கில் ஹிட் சீரியஸ் படங்களை இயக்கிய சைலேஸ் கொலானு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடிக்கவுள்ளார். இதில் நாயகனாக ரோசன் மெக்கா நடிக்கிறார். இதை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!