
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பவன் கல்யாண்
சிகிச்சை பெற்று வந்த பவன் கல்யாணை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சென்று நலம் விசாரித்திருந்தார்கள்.
இந்நிலையில் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அடுத்து நான்கு மாதங்களுக்கு அவர் ஓய்வெடுப்பார் எனத் தெரிகிறது. பவன் கல்யாணை அவரது மனைவி அன்னா உடனிருந்து கவனித்துக் கொண்டு வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!