
நீச்சல் உடையில் நடிக்க உடன்பாடு இல்லை : காஜல் அகர்வால்
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, "எனக்கு நீச்சல் உடையில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது என் தனிப்பட்ட விஷயம். அதை திரையில் காட்ட விருப்பமில்லை. அதேப்போல் படங்களில் நெருக்கமான காட்சியிலும் நடிக்க உடன்பாடு இல்லை. எனக்கான எல்லையை வைத்துள்ளேன். அதைமீறி நடிக்கணும் சொன்னால் என்னை மன்னித்து விடுங்கள் என அந்த படத்திலிருந்து நடிக்க முடியாது என கூறி விடுவேன். அது எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, நடிகராக இருந்தாலும் சரி, முக்கியமான வேடமாக இருந்தாலும் சரி எனக்கு கவலையில்லை. சினிமாவில் நமக்கான எல்லையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!