மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி
பிப் 22, 2025
Advertisement
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டி. ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா, ஜதிரத்னலு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது மணிரத்னம் "தக் லைப்" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு பிறகு ஒரு இளம் நடிகர்கள் பட்டாளத்தை வைத்து படம் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இவருடன் மேலும் பல இளைஞர் பட்டாளமே இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!