சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய்
ஜூலை 05, 2025
Advertisement
பாலிவுட்டின் முன்னணி நடிகை மவுனி ராய். சினிமா நடிகைதான் என்றாலும் இவர் நடித்த "நாகினி" என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர். ரன், கே.ஜி.எப், லவ் செக்ஸ் அவுர் டாக்கா, வேதா உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
அந்த வகையில் அடுத்து சிரஞ்சீவி நடித்து வரும் "விஸ்வம்பரா" படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். விரைவில் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தெலுங்கில் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகள் கவர்ச்சி நடனம் ஆடுவது அதிகரித்துள்ளது.
பாகுபலி படத்தில் நோரா பதேஹி ஆடினார். புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடினார். புஷ்பா 2வில் ஸ்ரீலீலா ஆடியிருந்தார். டாக்கு மகராஜா படத்தில் ஊர்வசி ரவுட்டேலா ஆடினார். ஒரு பாடலுக்கு ஆடும் முன்னணி நடிகைகளுக்கு கோடி கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!