
செல்லப்பிராணிக்கு ஓவியத்தைப் பரிசளித்த மஞ்சு வாரியர்
தற்போது அதற்காக அவர் ஒரு அழகான ஓவியத்தை வரைந்து பரிசாக அளித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, "என் வாழ்வை மாற்றிய இந்த குட்டி நண்பனுக்கு.." என்று உருக்கமான வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். மஞ்சுவாரியரின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!