
மக்கள் காவலன் டிச., 4ல் ரிலீஸ் : ஆக் ஷன் ஹீரோவாக மணிகண்டன்
தலைப்புக்கு ஏற்ப அவர் போலீசாக நடிக்கிறார். லட்சியம் - மன உறுதி - தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல் ஆகியவை "மக்கள் காவலன்" படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என படக்குழு கூறியுள்ளது. "குட் நைட்", "லவ்வர்", "குடும்பஸ்தன்" ஆகிய படங்களின் கமர்ஷியல் வெற்றிக்குபின் இதில் மணிகண்டன் ஆக் ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!