
மீனவனாக நடித்தது பாக்கியம் : சூரி நெகிழ்ச்சி
இந்நிலையில் இப்படம் பற்றி சூரி கூறியதாவது, ‛‛இந்த படம் வெற்றி பெறும் என்ற உறுதியோடு தான் கடலில் பல மாதங்கள் கிடந்து, கஷ்டப்பட்டோம். அதற்கான பலன் கிடைத்துள்ளது. படத்தின் வெற்றியை மீனவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். மீனவனாக நடித்தது என் பாக்கியம். இந்த எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி"" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!