
துல்கர் படத்தில் கதை கேட்காமல் நடி : கதிருக்கு நம்பிக்கை கொடுத்த லோகேஷ்
இந்தப் படத்தின் வாய்ப்பு தனக்கு வந்தது குறித்து நடிகர் கதிர் கூறும்போது, "ஒரு நாள் லோகேஷ் அண்ணா எனக்கு போன் செய்து, "மலையாளத்தில் வெளியான ஆர்.டி.எக்ஸ் படம் பார்த்தாயா ? அந்த இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் உன்னை சந்திக்க விரும்புகிறார். அதேசமயம், நீ அவரிடம் கதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை; நான் கதையை கேட்டுவிட்டேன், எனது பொறுப்பில் உத்தரவாதம் தருகிறேன்" என்று கதிருக்கு நம்பிக்கை அளித்தார் லோகேஷ். இந்த அசைக்க முடியாத நம்பிக்கையே இந்தப் படத்தில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தது" என்று கூறியுள்ளார் கதிர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!