
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் ‛பென்ஸ்
ஏப் 14, 2024
Advertisement
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் , விஜய், ரஜினி என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களைக் வைத்து படங்களைக் இயக்கி வருகிறார். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களைக் தயாரிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக "பென்ஸ்" என்கிற பெயரில் உருவாகிறது என அறிவித்துள்ளனர். லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என போஸ்டர் உடன் பகிர்ந்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!