புற்றுநோய் பாதிப்பால் ‛கில்லி சிவா மரணம்
ஜூலை 30, 2026
Advertisement
தமிழக முதல்வர் விஜய் நடித்த ‛கில்லி" மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களிலும், தனுசுடன் சுள்ளான், மற்றும் விக்ரம் வேதா, ஜிகர்தண்டா, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களிலும் நடித்தவர் ‛கில்லி" சிவா (வயது 45). சிறிது காலமாக இவர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முகப்பேரில் வசித்து வந்த இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, காலமாகி உள்ளார்.
சென்னை, முகப்பேரில் வசித்து வந்த சிவாவுக்கு மனைவியும், மகனும் உள்ளனர். நேற்று அவரின் இறுதிசடங்குகள் நடந்துள்ளன. முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து வந்தாலும், முதல்வருடன் கில்லி படத்தில் நடித்து இருந்தாலும் கடைசி காலத்தில் சிவா கஷ்டப்பட்டுள்ளார். அவருக்கு நண்பர்கள் சிலர் மட்டுமே உதவி செய்து இருக்கிறார்கள். மற்றபடி சினிமா சங்கங்கள், மற்றவர்கள் உதவவில்லை என தகவல்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!