
ஒரேநாளில் கில்லாடி-எப்ஐஆர் ரிலீஸ் ; ரவிதேஜாவின் துணிச்சலா ? பெருந்தன்மையா ?
அதேசமயம் அதே பிப்-11ஆம் தேதி விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த எப்ஐஆர் படத்தை தெலுங்கில் வெளியிடுபவரும் ரவிதேஜா தான். ஒரே நாளில் தனது படத்தையும் தான் வெளியிடும் படத்தையும் ரிலீஸ் செய்வது ரவிதேஜாவின் துணிச்சலா இல்லை பெருந்தன்மையா..?. இல்லை இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெரும் என்கிற நம்பிக்கையா..? வெள்ளிக்கிழமை விடை தெரிந்துவிடும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!