
சித்தா இயக்குனருடன் கைகோர்த்த கமல்ஹாசன்; இந்த படமாவது துவங்குமா என எதிர்பார்ப்பு
"பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன்" படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தின் டெஸ்ட்ஷூட் போட்டோவை பகிர்ந்த கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் "தோ வாரேன்" எனப் பதிவிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த படமாவது துவங்கப்படுமா, வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!