ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு தேர்வான ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
டிச 21, 2023
Advertisement
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்". இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம் லைட் என்கிற பிரிவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இப்பட விழாவில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வரும் படம் "ஏழு கடல் ஏழு மலை" படம் திரையிடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வரும் ஜன., 25 முதல் பிப்., 4 வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!