
ஐதராபாத்தில் விரைவில் ஐமேக்ஸ் தியேட்டர்
அந்த ஏக்கம் தற்போது தீர்ந்துள்ளது. பிரபல தயாரிப்பாளரும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உரிமையாளருமான ஏசியன் சுனில் நரங் மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் கூட்டாக நடத்தும் ஏஎம்பி சினிமாஸ் சார்பில் புதிய ஐமேக்ஸ் தியேட்டர் உருவாக்கப்பட உள்ளது.
ஐதராபாத்தில் ஆர்டிசி கிராஸ் சாலையில் உள்ள சுதர்சன் தியேட்டரை புதுவடிவில் மாற்றியமைத்து அந்த ஐமேக்ஸ் தியேட்டர் உருவாக உள்ளது. இது தெலுங்குத் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!