விடுதலை 2 படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல்கள் இதோ!
டிச 16, 2024
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த "விடுதலை" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் ரிலீஸூக்கு தயாராகவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பவானி ஸ்ரீ ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி தற்போது இந்த படத்தின் புரோமொசன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் இந்த படம் வெளியீட்டிற்காக இப்போது தணிக்கை பணிகளும் முடிவடைந்தது. ஒரு வசனத்தை நீக்க மறுத்ததால் விடுதலை 2 படத்திற்கு தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும், இப்படம் 2 மணி நேர 24 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக உருவாகியுள்ளது என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!