கர படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ், ஐசரி கணேஷ்
பிப் 28, 2026
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் "கர" எனும் படத்தில் நடித்துள்ளார் . வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ , கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் , ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது மேடையில் தனுஷ், ஐசரி கணேஷ் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது மேடையில் ஐசரி கணேஷ் "கர" படம் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது என சர்ப்ரைஸ் ஆக அறிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!