முதல்வர் விஜய் பிறந்தநாள் : எத்தனை ரீ ரிலீஸ் தெரியுமா?
ஜூன் 18, 2026
Advertisement
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல்வராக தனது முதல் பிறந்தநாளை ஜூன் 22ம் தேதி கொண்டாட உள்ளார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது கட்சியினர் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
அவர்களுக்குப் போட்டியாக விஜய்யின் சினிமா ரசிகர்களும் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். விஜய் நடித்து வெளிவந்த "மெர்சல்", "ஜில்லா" ஆகிய படங்கள் நாளை ரீ ரிலீஸ் ஆகின்றன. வேறு சில படங்களையும் வரும் நாட்களில் வெளியிட உள்ளார்கள்.
சென்னை, வடபழனியில் உள்ள ரீ ரிலீஸுக்குப் பெயர் போன கமலா தியேட்டரில் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி "மெர்சல், கத்தி, தெறி, ஜில்லா, சச்சின்" ஆகிய படங்களை திரையிட உள்ளார்கள்.
அரசியல், சினிமா என இரண்டு பக்கமும் இந்த வருட விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கப் போகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!