
பாரதிராஜா மறைவு : பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் கடிதம்
அதில், ‛‛பாரதிராஜாவின் மறைவு வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது படைப்புகள் தமிழ் மக்களின் மனங்களை வென்றவை. கிராமப்புற வாழ்வியலை அதன் தன்மை மாறாமல் தத்ரூபமாக காட்சிப்படுத்தியவர். திரையுலகில் அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூறப்படும். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளவும் குடும்பத்தினர் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன்"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!