
ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு
ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊடரங்கு காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் சொன்ன தேதியில் வெளியாகாது என்றும், அதற்கு பதிலாக மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…