
பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ்
இந்த படத்தில் தனது பெயரை விஆர் தினேஷ் என மாற்றி இருக்கிறார். இதில் சரணவ சுப்பையா, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்துக்கு சென்சார் ஆகிவிட்டது. படத்தில் விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சி இருப்பதால் விலங்கு நல வாரியத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி விட்டோம், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நிஜ ஜல்லிக்கட்டை பார்த்து அங்கேயும் படப்பிடிப்பு நடத்தினோம்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!