
நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி! விளக்கமளித்த அருண் விஜய்!
இப்படியான நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் டுவிட்டர் பக்கத்தில் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், எனது தந்தை வீட்டில் நலமாக இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி என்று தனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு தந்தை விஜயகுமாருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை யும் பகிர்ந்து உள்ளார் அருண் விஜய்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…