அருள்நிதியின் ‛கழுவேத்தி மூர்க்கன்
மார் 15, 2023
Advertisement
ராட்சசி படத்தை இயக்கிய கவுதமராஜ் இயக்கும் படம் "கழுவேத்தி மூர்க்கன்". இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் கூறுகையில், ""படத்தின் கதை, உண்மை சம்பவமா என கேட்கின்றனர். உண்மையாக நடக்கிற கதையே இப்படம். தற்போது நடக்கும் சம்பவத்தையும், ராமநாதபுரத்தில் உள்ள கழுமரங்களையும் இணைத்து பின்னப்பட்ட கதை இது. ஆக்சன் கலந்த கமர்ஷியல் படம். இமான் இசையமைத்துள்ளார்,"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!