
நயன்தாரா நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகிறதா?
முன்னதாக, பிரபல ஓடிடி தளமான ஜீ5 தனது செப்டம்பர் மாத வெளியீடுகளின் பட்டியலில் ஹாய் படம் இடம்பெறும் என்று அறிவித்திருந்தது. அதனால் இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த டாக்ஸிக் படமும் அதே செப்டம்பர் 25ல், அதே ஓடிடி தளத்தில் திரையிடப்படலாம் என்கிற இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. இந்த செய்திகள் உண்மையானால், இந்த வார இறுதியில் நயன்தாரா நடித்த இரண்டு படங்களை ரசிகர்கள் ஓடிடியில் கண்டு மகிழலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!