
அன்னபூரணி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் இதன் தலைப்பை ஒரு வீடியோ உடன் அறிவித்தனர். அதில் இடம் பெற்ற காட்சிகள் சர்ச்சையாகின. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!