
நவம்பரில் கிரீஸ் நாட்டில் அனிருத் - காவ்யா திருமணம்.?
இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அந்த பெண் யார் என்று அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைஸ் ஓனராக வலம் வரும் காவ்யா தான் அவர். இருவரும் சில ஆண்டுகளாக காதலிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதை இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூட செய்தி வந்தது.
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனிருத் திருமணம் குறித்துப் பேசியது இதை இன்னும் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இவர்களது திருமணம் இந்தாண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு பின் வரும் முதல்வாரத்தில் கிரீஸ் நாட்டில் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதற்கான பணிகள் ஜரூராக நடக்கிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்எத்தனை நாளைக்கு இந்த திருமணம், அதையும் சொன்னால் நல்லது, காவியாவுக்கு இதைவிட நல்ல மாப்பிள்ளை கிடைக்கும், முதலை வாயில் தலை வைக்கப்போறாங்க, இசையமைப்பாளர் இமாம், இசை ஞானி மகன், மற்றும் திரையுலக இசை அமைப்பாளரை, ஒரு தொழில் அதிபர் பார்த்து கற்றுக்கொள்ளமுடியாம போனது, துர் அதிஷ்டம்.