
18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி, உலகளவில் 207 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வர்மாக அறிவித்துள்ளது.
படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, மதுரை அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 18 அடி உயர அரிவாளை காணிக்கை செலுத்தினார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இந்த நிகழ்வில் திரளான சூர்யா ரசிகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!