இது புதிய இந்தியா : துரந்தர் 2 படத்தின் டீசர் வெளியானது
Advertisement
Advertisement
இது புதிய இந்தியா : துரந்தர் 2 படத்தின் டீசர் வெளியானது
பிப் 03, 2026
அ நிறம் | அளவு
Advertisement
ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். உளவுத்துறை சார்ந்த கதையில் அந்த படம் உருவானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்து, 1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் துரந்தர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்த நிலையில் வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் முதல் பாகத்தை போன்று அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதோடு, இந்த டீசரில், இது புதிய இந்தியா, நாங்க எந்த வீட்டுக்குள்ளயும் நுழைவோம், யார வேணாலும் தூக்குவோம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!