
60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள்
இந்நிலையில் தற்போது பெங்களூரைச் சேர்ந்த 41 வயதாகும் கவுரி ஸ்ப்ராட் என்பவரை ஜூலை 5ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. 60 வயதில் அமீர்கான் செய்யும் இந்த மூன்றாவது திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் ஒரு சாரர் ஆதரவு தெரிவித்தபோதும், அவரது நீண்ட கால ரசிகர்கள் இதை விமர்சிக்கின்றனர்.
இரண்டு திருமணங்கள் பிரிவில் முடிந்த பிறகு மூன்றாவதாக இன்னொரு திருமண பந்தத்தில் இவர் ஏன் நுழைய வேண்டும். அது அவரது சொந்த வாழ்க்கையில் அமைதியை கெடுத்து விடும். அதோடு வாழ்க்கையில் 61 வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வது புதிய பொறுப்புகளையும் சிக்கல்களையும் உருவாக்கும். அதனால் இந்த திருமணம் தேவையற்றது என்று தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள் (3)
கருத்து எழுதுங்கள்பாருங்க..மூணு பொண்டாட்டி
முஸ்லிம்கள் 4 மனைவிகளை வைத்துக்கொள்ளலாம்??இது தானே இந்திய சட்டம் மூணாவது தானே இது ??இந்துக்களுக்கு ஒரு மனைவி தான் என்று இந்திய சட்டம்???என்ன கொழந்தே 4ஆவதையும் சீக்கிரம் ரெடி பண்ணு???
ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளைகளுக்கு முஸ்லீம் பெயர் வைப்பது .. அந்த பெண்ணுக்கு மாதவிடாய் நின்றதும் விவாகரத்து செய்து விட்டு இன்னொரு இந்து பெண்ணை திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளைகளுக்கு முஸ்லீம் பெயர் வைப்பது .. அந்த பெண்ணுக்கு மாதவிடாய் நின்றதும் விவாகரத்து செய்து விட்டு இன்னொரு இந்து பெண்ணை திருமணம் செய்வது.. ரிப்பீட்டு ....
Does he not marry Islamic girls?