பிரளய் படத்திற்காக ஓணம் கொண்டாட்டத்தை தியாகம் செய்த கல்யாணி பிரியதர்ஷன்
ஆக 29, 2026
Advertisement
அடுத்தடுத்து வெளியான துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ரன்வீர் சிங் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் பிரளய். இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். முதலில் ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படப்பிடிப்பு பின்னர் மும்பையிலேயே செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது. ஜெய் மேத்தா இயக்குகிறார்
இந்த நிலையில் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை கேரளாவில் விமர்சையாக கொண்டாடும் கல்யாணி இந்த முறை மும்பையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றதால் தன்னால் ஓணம் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சோசியல் மீடியா பக்கத்தில் பிரளய் படத்தின் ஸ்கிரிப்ட் பக்கங்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டு இதன் காரணமாக குடும்பத்தினருடன் ஓணம் சத்யா உணவு இல்லை, பாரம்பரிய வெள்ளை சேலை புகைப்படங்கள் இல்லை என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!