
சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ?
இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய் கண்னா மற்றும் பஹத் பாசில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அரவிந்த்சாமியிடமும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்பை திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு "தி மெசஞ்சர்ஸ்" என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…