
ஹிந்தியில் ரீமேக் ஆகும் தி கிரேட் இந்தியன் கிச்சன்
பிப் 23, 2022
Advertisement
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான, ஜோ பேபி இயக்கிய "தி கிரேக் இந்தியன் கிச்சன்" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் இந்தப் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி வருகிறது. இதையடுத்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை சன்யா மல்ஹோத்ரா நடிக்கிறர். இயக்குனர் ஆரத்தி கடவ் இதன் ரீமேக்கை இயக்குகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!