
ஆடை விவகாரம் : கங்கனா, கிர்த்தி டிஷ்யூம் டிஷ்யூம்
இதுதொடர்பாக நடிகை கங்கனா வெளியிட்ட பதிவில், ‛‛ஒருவர் தனது சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது ஏன் பிகினி அல்லது உள்ளாடை போன்ற ஆடையை அணிய வேண்டும்? இது வேண்டுமென்றே எடுக்கப்பட்டது போல் தெரிகிறது"" என பதிவிட்டார்.
இதற்கு கங்கனா பெயரை கூறாமல் கிர்த்தி வெளியிட்ட பதிவில், ‛‛பண்டிகைகள் என்பது நீங்கள் அணியும் ஆடைகளில் இல்லை, பாரம்பரியங்கள் மீது வைத்திருக்கும் உணர்வுகளில் தான் உள்ளது. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நாம் நிறுத்தப் போகிறோம்? கலாசாரம், பாரம்பரியம் என்பது அவளது இதயத்தில் மட்டுமே உள்ளது. அவளது கழுத்துக்கு கீழ் அல்ல"" என்று பதிலடி தந்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!