Live
கவிஞர் கண்ணதாசன் 93வது பிறந்தநாள் - இசைக்கவி இரமணன்
பயோகிராபி
Advertisement
- பெயர் : கண்ணதாசன்
- இயர்பெயர் : முத்தையா
- பிறந்ததேதி : 24-ஜூன்-1927
- பெற்றோர்கள் : சாத்தப்பன் - விசாலாட்சி
- உடன் பிறந்தவர்கள் : 8 சகோதர, சகோதரிகள்
- குடும்பம் : 2 மனைவி, 9 மகன்கள் மற்றும் 5 மகள்கள்
- படிப்பு : 8ம் வகுப்பு
- முதல் வேலை : அஜக்ஸ் கம்பெனி, திருவற்றியூர்
- எழுத்தாளர் : 1944ல் திருமகள் பத்திரிக்கை மற்றும் 1949ல் சண்டமாருதம் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.
- முதல் பாடல் : கலங்காதிரு மனமே... (படம் : கன்னியின் காதலி)
- முதல் பட வசனம் : இல்லற ஜோதி
- முதல் தேர்தல் அனுபவம் : 1957ல் திருக்கோஷ்டியூர் சட்டசபை தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி
- முதல் தயாரிப்பு : மாலையிட்ட மங்கை 1957ம் ஆண்டு. கண்ணதாசன் புரொடக்சன்ஸ்
- விருதுகள் : சாகித்ய விருது, தேசிய விருது என பல பெருமைக்குரிய விருதுகள் பெற்றுள்ளார்
Advertisement
போட்டோ
கண்ணதாசன் அவர்களின் போட்டோ தொகுப்புகள்