Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹேக் செய்யப்பட்ட ஊர்மிளாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு

19 டிச, 2020 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Actress-Urmila-instagram-hacked

ஷங்கர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஊர்மிளா.. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் ஊர்மிளாவுக்கு கடந்த புதன்கிழமை அதிர்ச்சி தரும் விதமாக அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஊர்மிளா கூறுகையில், “போட்டோ வீடியோ ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்தபோது, அவர்கள் கேட்ட சில தகவல்களை நேரடியாக அனுப்பினேன்.. உடனே என்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது” என்றார்.

மேலும், “பெண்கள் சைபர் குற்றங்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது” என்று கூறியதுடன், உடனே மும்பை சைபர் க்ரைம் போலீஸிலும் புகார் அளித்தார் ஊர்மிளா.

இந்தநிலையில் இரண்டே நாட்களில் மீண்டும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக்கர்ஸிடம் இருந்து மீட்டு அவரிடம் ஒப்படைத்திருக்கிறது இன்ஸ்டாகிராம் நிர்வாகம். இதற்காக மும்பை போலீசாருக்கும் இன்ஸ்டாகிராமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஊர்மிளா

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை சம்மன்கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் ... விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் பங்கு; சர்ச்சையில் கங்கனா விவசாயிகள் போராட்டத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in