Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சோனுசூட், ஸ்ரத்தா கபூருக்கு பீட்டா விருது

18 டிச, 2020 - 18:36 IST
எழுத்தின் அளவு:
Petta-award-to-Sonu-sood-and-Sraddha-kapoor

சர்வதேச விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா, விலங்குகள் பாதுகாப்பிலும், சைவ உணவு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த விலங்கு காவலர்கள் மற்றும் சைவ உணவை ஊக்குவிப்பவர்களை தேர்வு செய்து பெஸ்ட் அனிமல் லவ்வர், பெஸ்ட் வெஜிடேரியன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் அமிதாப்பச்சன், கங்கனா ரணாவத், அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த நிலையில் 2020-ம் ஆண்டின் சிறந்த சைவ உணவு ஆர்வலர்களாக நடிகர் சோனு சூட், நடிகை ஸ்ரத்தா கபூர் ஆகியோரை அறிவித்து உள்ளது. சோனு சூட்டும், ஸ்ரத்தா கபூரும் சைவ உணவு மற்றும் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி வருவதற்காக இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹாக்கி வீரர் தயான்சந்த் வாழ்க்கை சினிமாவாகிறதுஹாக்கி வீரர் தயான்சந்த் வாழ்க்கை ... கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை சம்மன் கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
19 டிச, 2020 - 15:42 Report Abuse
Loganathaiyyan பேடா தலைமையகம் எங்கே?????அங்கு வேகன் சுத்த வெஜிடேரியன் சாப்பிடும் இடம்????????பன்றிக்கறி முதல் முட்டை வரை அங்கு யாரும் தொடுவதில்லை பேடா மெம்பர்கள் சுத்த சைவம்??????இந்த டப்பாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in