Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கர்ப்பிணி செல்பியை வெளியிட்ட கரீனா கபூர்

15 டிச, 2020 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Kareena-pregnant-photo-selfie-goes-viral

உலகில் ஒவ்வொரு நாளும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தக் காலத்தில் புகைப்படம் எடுத்தாலே ஆயுசு குறையும் என்று சொல்வார்கள். அதன்பின் அது மெல்ல மெல்ல மாறியது. மொபைல் போன்களும் செல்பி கலாச்சாரமும் வந்த பிறகு எல்லாமே புகைப்படங்களாகப் பதிவாகி வருகிறது.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அதிகபட்சமாக சீமந்த விழாவிற்கு மட்டுமே ஒரு சிலர் புகைப்படங்கள் எடுப்பார்கள். குழந்தை பிறந்தாலும் கூட அவ்வளவு சீக்கிரத்தில் புகைப்படத்தை வெளியிட மாட்டார்கள், ஒரு வருடத்திற்குப் பிறகுதான் வெளியிடுவார்கள்.

இப்போது கர்ப்பமாக இருக்கும் போது ஒரு போட்டோ ஷுட், குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்காக ஒரு போட்டோ ஷுட் என்றெல்லாம் மாறிவிட்டது.

ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக இருந்து, நடிகர் சைப் அலிகானிற்கு இரண்டாவது மனைவியானவர் கரீனா கபூர். இந்த தம்பதியருக்கு ஏற்கெனவே தைமூர் என்று ஒரு மகன் இருக்கிறார். தற்போது கரீனா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறார். ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளதாம்.

கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றைக் காட்டியபடி கரீனா நேற்று ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் கொடுத்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
காணாமல் போன வைரத்தோடு : சோகத்தில் ஜூஹி சாவ்லாகாணாமல் போன வைரத்தோடு : சோகத்தில் ... அக்சய் குமார் படத்தை உறுதி செய்த பிரியதர்ஷன் அக்சய் குமார் படத்தை உறுதி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vijay Kumar - Manama,பஹ்ரைன்
20 டிச, 2020 - 12:12 Report Abuse
Vijay Kumar செத்த பிணத்துடனே செல்பி எடுக்கும் காலம் ஐயா இது. நல்ல வேளை முதலிரவு போட்டோ ஷூட் இன்னும் யாருக்கும் வரவில்லை.
Rate this:
15 டிச, 2020 - 16:52 Report Abuse
solanumnu thonichu entha vaysula 2 perum enna Kariyam panierukanka
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in