Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'பிகினி' போட்டோவைப் பதிவிட்ட ஆமீர்கான் மகள்

09 டிச, 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Aamirkhan-posts-Bikini-photos

ஹிந்தித் திரையுலகின் சில சினிமா நடிகைகள்தான் அடிக்கடி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று எதிர்பார்த்தால் சில நடிகர்கள், நடிகைகளின் வாரிசுகளும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இதற்கு முன்பு நடிகர் ஷாரூக்கானின் மகள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்தார். தற்போது நடிகர் ஆமீர்கானின் மகள் ஐரா கான் பிகினி போட்டோ ஒன்றைப் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இந்த வாரிசுகள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இம்மாதிரியான புகைப்படங்களைப் பதிவிடுவதுதான் ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

ஆமீர்கான் அவருடைய முதல் மனைவி ரீனா தத்தா ஆகியோருடைய மகள் தான் ஐரா கான். ஆமீர் தன்னுடைய முதல் மனைவி ரீனாவை 2002ம் ஆண்டிலேயே விவாகரத்து செய்துவிட்டார். ஒரு நாடகத்தை இயக்கியதன் மூலம் பொழுதுபோக்கு உலகில் நுழைந்துள்ளார் ஐரா கான்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விவசாயிகள் போராட்டம் : பாலிவுட் நடிகைகள் ஆதரவுவிவசாயிகள் போராட்டம் : பாலிவுட் ... சட்டையில்லா சல்மான் : புதிய போட்டோக்கு குவியும் லைக்ஸ் சட்டையில்லா சல்மான் : புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
16 ஆக, 2022 - 20:24 Report Abuse
MARUTHU PANDIAR அவிங்க வழிபடும் நாட்டில் இந்த மாதிரி செஞ்சா சும்மா விடுவார்களா?
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
16 ஆக, 2022 - 17:10 Report Abuse
MARUTHU PANDIAR இதெல்லாம் அந்த தாலிபான்கள் கண்ணில் படுமா. படாதா/ தாலிபான் மற்றும் ISIS ஊர்களில் இப்படியெல்லாம் போஸ் குடுக்க முடியுங்களா? அப்படீன்னா இந்தியால மட்டும் தான் இப்படி வான் முட்டும் சுதந்தரம் இருக்கு போல+++ஏன்னா சமூக வலை தளங்களில் ஒரு ஐஸ்ஐஸ் வீடியோ,,அதில் ஒரு நடு வயது இஸ்லாமிய பெண்++++ புர்காவில் முகம் சரியாக மூடப் பட வில்லை என்று கூறி, கைகள் கட்டப் பட்டு ,,, பொது இடமொன்றில் ஒரு பத்துப் பதினைந்து துப்பாக்கி ஏந்தியவர்களால் சூழப் பட்டு, அந்த பெண்ண எத்தனையோ கெஞ்சியும் விடாமல், ஒரு ஆளு அதில் மந்திரம் ஓதவும் அது முடிந்தவுடன் சுடப்பட்டு துடித்து அடங்குகிறார்++++++ தயாராக வைத்திருந்த பாலிதீன் கோணிப் பையில் உடல் திணிக்கப் பட்டு வேனில் ஏற்றப்படும் வீடியோ அது>+++++ காண்பவர்களை பதை பதைக்கச் செய்தது+++++++உலகிலேயே சுதந்திரம் எங்குள்ளது சொல்லுங்கள் பார்க்கலாம்>
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
10 டிச, 2020 - 17:22 Report Abuse
திரு.திருராம் எங்க காசுல நல்லா மஞ்சகுளிச்சி போட்டோ போடுங்க????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in