Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் டி.வி. நடிகர் ரவி பட்வர்த்தன் காலமானார்

07 டிச, 2020 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Actor-Ravi-patwardhan-passed-away

இந்தியாவையை திரும்பி பார்க்க வைத்த முதல் தொலைக்காட்சி தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மாகாபாரதம். இந்த தொடரில் திருதராஷ்டிரராக நடித்தவர் ரவி பட்வர்த்தன். மகாபாரதம் தொடருக்கு பிறகு சினிமா நடிகர் ஆனார். இந்தி, மராத்தி சினிமாக்களில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 80 மற்றும் 90 களில் இந்தியில் பிசியான நடிகராக இருந்தார். கடைசியாக மராத்தி டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

ரவி பட்வர்த்தன் குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலம் தானேயில் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்குத் திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். ரவி பட்வர்தனின் மறைவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ஆதி புருஷ்' சர்ச்சை : மன்னிப்பு கேட்ட சைப் அலிகான்'ஆதி புருஷ்' சர்ச்சை : மன்னிப்பு ... வருண் தவான், நீது கபூருக்கு கொரோனா வருண் தவான், நீது கபூருக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

raj - ,
07 டிச, 2020 - 17:37 Report Abuse
raj RIP
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in