Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அயோத்தியில் படப்பிடிப்பு நடத்த அக்சய் குமாருக்கு அனுமதி

07 டிச, 2020 - 09:37 IST
எழுத்தின் அளவு:
Ram-Sethu-shooting-at-UP

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் அடுத்தததாக ராம்சேது என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்கினால் நன்றாக இருக்கும் என, அக்சய் குமாரும் படத்தின் இயக்குனர் அபிஷேக் சர்மாவும் விரும்பினார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை சந்தித்தார் அக்சய் குமார்.

உ.பி.யில் கௌதம புத்தா நகரில் பிரமாண்டமாக அமைய இருக்கும் திரைப்பட நகரம் குறித்து, முதல்வர் யோகி ஆத்யநாத்துடன் நடைபெற்ற தயாரிப்பாளர் சந்திப்பில் அக்சய் குமார் கலந்து கொண்டாலும், தனியே முதல்வரை சந்தித்து ராம் சேது படம் குறித்தும் பேசியுள்ளார். அப்போது அவர் ராம்சேது படத்தின் கதையை கூறியதுடன், அயோத்தியில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறும் கோரிக்கை வைத்தார். இந்தநிலையில் ராம்சேது படத்தின் படப்பிடிப்பை அயோத்தியில் நடத்திக்கொள்ள அக்சய்குமாருக்கு அனுமதி வழங்கியுள்ளது உ.பி. அரசு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாமியார் டிம்பிள் கபாடியா பற்றி மருமகன் அக்ஷய்குமார் பெருமிதம்மாமியார் டிம்பிள் கபாடியா பற்றி ... 'ஆதி புருஷ்' சர்ச்சை : மன்னிப்பு கேட்ட சைப் அலிகான் 'ஆதி புருஷ்' சர்ச்சை : மன்னிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in