Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்?

01 டிச, 2020 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Did-Minister-stopped-Vidyabalan-shooting-for-not-attending-dinner

முன்னணி பாலிவுட் நடிகையான வித்யா பாலன் தற்போது ஷேர்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு வித்யாபாலன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, தான் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்து கொள்ளுமாறு தனது உதவியாளர் மூலம் வித்யா பாலனை அணுகி உள்ளார். ஆனால் விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று வித்யாபாலன் கூறிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் படப்பிடிப்பு குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றபோது படப்பிடிப்பு வாகனங்களை தடுத்து நிறுத்திய வனத்துறை ஒரு சில வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படப்பிடிப்பு குழுவினர் திரும்பி விட்டனர். அமைச்சர் அழைத்த விருந்துக்கு வித்யா பாலன் செல்லாததால் தான் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது என்று அங்குள்ள மீடியாக்களில் செய்தி வெளியானது.

ஆனால் அதனை அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார். நான்தான் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கினேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள்தான் என்னை விருந்துக்கு அழைத்தார்கள். படப்பிடிப்பை நிறுத்த நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளாசிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளா திருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார் திருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

siriyaar - avinashi,இந்தியா
03 டிச, 2020 - 07:08 Report Abuse
siriyaar சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் எதையும் தாங்கும் இதயமும் வேண்டும்.
Rate this:
Ramesh - chennai,இந்தியா
02 டிச, 2020 - 18:44 Report Abuse
Ramesh விருந்துக்கு அலையும் மந்திரிகள் பல அரசு அதிகாரிகளும்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
02 டிச, 2020 - 17:04 Report Abuse
Bhaskaran Enna virunthu ethirpaarthaaro intha manthiri
Rate this:
தமிழ் குடி நீர் புரிந்தது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in