Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உயிருக்கு போராடுகிறார்: ராகுல் ராய்க்கு மூளை பக்கவாதம்

30 நவ, 2020 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Actor-Rahul-roy-suffers-brain-stroke

பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் ராய். 1990ம் ஆண்டு ஆஷிகி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு பியார் கே சாயா, ஜனனம், கேம், மேகா, நாசீப், கார்பெட், ஆக்ரா உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். குறிப்பாக 2006ம் ஆண்டு நடந்த இந்தி பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்றார்.

ராகுல் ராய் தற்போது எல்.ஓ.சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளை பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாக கூறினர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாயகட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மெகா பட்ஜெட்டில் பிரம்மாஸ்திரா!மெகா பட்ஜெட்டில் பிரம்மாஸ்திரா! 'கோலமாவு கோகிலா' ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் 'கோலமாவு கோகிலா' ஹிந்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in