நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
பாலிவுட் நட்சத்திர நடிகர்களில் முக்கியமானவர் அஜய் தேவ்கன்.. கடந்த முப்பது வருடமாக பாலிவுட்டில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வரும் இவர், கடந்த 2008-ல் ஒரு இயக்குனராகவும் மாறி, 'யு மி அவுர் ஹம்' மற்றும் சிவாய் என இதுவரை இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்தநிலையில், தற்போது அமிதாப் பச்சன் நடிப்பில் 'மே டே' என்கிற படத்தை இயக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஒரு பைலட் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல இந்த படத்தையும் அவரே தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து சிரிக்க வைக்கும் காமெடி படமாக உருவாக இருக்கிறதாம்..