Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிகை மீது இயக்குனர் மானநஷ்ட வழக்கு

28 அக், 2020 - 17:17 IST
எழுத்தின் அளவு:
நடிகை-மீது-இயக்குனர்-மானநஷ்ட-வழக்கு

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறவர் லவீனா லோத். இவர் பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட்டின் நெருங்கிய உறவினரான சுமித் சபர்பால் என்பவரின் முன்னாள் மனைவி. பாலிவுட்டில் போதை மருந்து கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் லவீனா லோத் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் எனது முன்னாள் கணவர் சுமித் சபர்பால் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து விற்று வந்தார். அவருக்கு இயக்குனர் மகேஷ் பட் பக்க பலமாக இருந்து உதவி வந்தார். இருவரும் சேர்ந்து பாலிவுட்டில் தனி ராஜாங்கம் நடத்தினார்கள். அவர்கள் நினைத்தால் பாலிவுட்டில் எதுவும் நடக்கும். அதனால்தான் என் கணவரை விட்டு பிரிந்தேன். அவர்களால் என் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம். என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வீடியோவில் லவீனா லோத் தன்னை பற்றிய அவதூறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று கூறி அவர் மீது இயக்குனர் மகேஷ் பட் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலில் களமிறங்கினார் பாயல் கோஷ்அரசியலில் களமிறங்கினார் பாயல் கோஷ் ஒன்பது இயக்குனர்கள் இணையும் நவரசா! ஒன்பது இயக்குனர்கள் இணையும் நவரசா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in