Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நம்புங்க, அனில் கபூர் தான் இது....

22 அக், 2020 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Trust-it-yes-he-AnilKapoor

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அனில் கபூர். 90களில் ஹிந்தித் திரையுலகை தன்னுடைய பல வெற்றிப் படங்களால் ஆட்டிப் படைத்தவர். தற்போதும் பிஸியாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹிந்தி நடிகர்களில் மீசை வைத்து நடித்து பல வெற்றிகளைக் கொடுத்த ஒரே நடிகர் என்று கூட சொல்லலாம். தற்போது 64 வயதாகும் அனில் கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளன. இத்தனை வயதிலும் தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

அப்புகைப்படங்களைப் பகிர்ந்து, “ஒவ்வொருவருக்கும் ஒரு வீக் பாயின்ட் உண்டு. எனக்கு உணவு. எனக்குள் இருக்கும் பஞ்சாபி பையனுக்கு சுவையான உணவுகள் தேவைப்படுகிறது. எனது வயிறை விட எனது கண்கள் பெரியது. லாக்டவுன் சமயத்தில் எனது உடலை புதிய ஷார்ப் ஆன தோற்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற சோதனையை வைத்துக் கொண்டேன். இந்த புதிய தோற்றத்திற்கு எனது உணவில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டி இருந்தது. நான் முயற்சி செய்து போராடினேன். சில சமயம் நான் விழுந்தேன். பிட்னஸ் என்பது தனி ஒருவனின் முயற்சி மட்டுமல்ல, அது ஆதரவு, ஊக்கம் ஆகியவை அடங்கியது,” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்கனாவிற்கு மும்பை போலீஸ் சம்மன்கங்கனாவிற்கு மும்பை போலீஸ் சம்மன் ராதே ஷ்யாம் ; இந்தி வினியோகஸ்தர்கள் கலக்கம் ராதே ஷ்யாம் ; இந்தி வினியோகஸ்தர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in