Advertisement

சிறப்புச்செய்திகள்

உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி | தமிழில் இன்று 'கோல்டு' வெளியாகாதது ஏன்? | ரஷ்யாவில் 'புஷ்பா' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டாவுக்கு தந்தையாக நடிக்கும் சுனில் ஷெட்டி

21 அக், 2020 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Sunil-shetty-to-act-as-father-for-Vijay-Devarakonda

ஒவ்வொரு சீசனிலும் தென்னிந்திய மொழி திரைப்படங்களில், பாலிவுட்டை சேர்ந்த ஏதோ ஒரு ரிட்டையர்டு சீனியர் ஹீரோ, குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிசியான நடிகராக மாறுவது வழக்கம். முன்பு ஜாக்கி ஷெராப் அப்படி இருந்தார். தற்போது நடிகர் சுனில் ஷெட்டியின் முறை. கன்னடத்தில் கிச்சா சுதீப் நடித்த பயில்வான் மற்றும் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் வில்லனாக நடித்தார் சுனில் ஷெட்டி.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற வரலாற்று படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர தற்போது தெலுங்கில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் மொசகலு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் பைட்டர்ஸ் என்கிற படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க இருக்கிறாராம் சுனில் ஷெட்டி. இந்தப் படம் இந்தியில் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேன்சர் பாதிப்பு - முழுமையாக மீண்ட சஞ்சய் தத்?கேன்சர் பாதிப்பு - முழுமையாக மீண்ட ... ஷாருக், கஜோலுக்கு லண்டனில் சிலை ஷாருக், கஜோலுக்கு லண்டனில் சிலை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in